தமிழரசி | Thamilarazi

தமிழரசி  - "இளம் எழுத்தாளர் விருது 2015" - அனன்யா சுவாமிநாதன்

"என் தமிழ்ப் பற்றை வளர்த்தெடுத்த என் பெற்றோர், எனக்குத் தமிழ்க் கற்றுக் கொடுத்த என் தமிழ்ப் பள்ளி ஆசிரியர்கள், வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் தமிழை வளர்க்கப் பாடுபடுபவர்கள் ஆகிய அனைவருக்கும் இந்தப் புத்தகத்தைக் காணிக்கை ஆக்குவதில் மகிழ்கிறேன். அனைவருக்கும் நன்றி! - அனன்யா சுவாமிநாதன்"

Thamilarazi - "Young Tamil Author 2015" - Ananya Sriram won Tamil author award for this story. This is an adventure story of தமிழரசி (Thamilarazi), who joins her father to explore south indian temples and to find treasure.  

Related Items