மெல்லினம் | Mellinam (Children's Tamil stories) - 2 months subscription

தன்னிகரில்லா தமிழ் நூல்களின் தொகுப்பை அனுபவியுங்கள். உங்களுக்கென்று ஒரு புது உலகம் இங்கே காத்துக் கொண்டு இருக்கிறது.


ஒவ்வோரு மாதமும் நாம் தன்னிகரில்லா, தமிழ்நூல்களை ஆராய்ந்து நம்முடைய பொதுக்குழுமத்தினாருக்கு மட்டுமே கொண்டு வரப்போகிறோம். அனைத்துலக சிறு குழந்தைகளின் தமிழ் கதைகளையும் இங்குப் பகிர்ந்து கொள்ளப் போகிறோம். உலகம் முழுவதிலுமுள்ள தமிழ் கற்பித்தலுக்கான வகைகள், கற்பிக்கும் துணைக் கருவிகள், கற்றலுக்கான விளையாட்டுச் சாமான்கள் பற்றிய செய்திகள், குழந்தைகளின் வளர்ச்சிக்கான கதைகளை இங்கு அளிக்க இருக்கிறோம். பயன் படுத்தி மகிழுங்கள்.

Brings in top quality children’s Tamil books to next-generation readers offering unlimited access. An unlimited & personalized library, which you and your children can take everywhere. Our focus is to make Tamil learning fun and interactive by providing rich content and quality content. All our books and activity based learning products are used by Tamil schools and teachers across the globe to make Tamil learning a new experience.

· Each children book is hand-picked to give a completely enjoyable experience.

· Unique collection of books for children.

· Experience children books from our “Young Authors”. Our young authors own “Young Tamil Author Award” in the USA.Cancel at any time. Renews automatically every month.

Related Items