$7.99 USD $9.99 USD
Imagine a boy's laughter turns his toys, his favorite "Idli","eggplant" and his most favorite "Gulab Jamun" into gold. Yes, it is a simple Tamil story with a great value.
For a minute "CLOSE YOUR EYES" and "TURN ON THE KID" in you and guess the story!!!!
Does your creative mind lead to a kid father jump like a monkey and walk like an elephant? Well, welcome to the world of iPaatti. We brew only creativity, fun, and interactivity in our products!!
An international quality bilingual book packed with fun & interactivity. Get iPaatti Story !! Let your kid open the creativity can and have fun in Tamil.
$8.99 USD $15.99 USD
வணக்கம் தமிழ்நாடு - Sayee Sanjana Naresh.
என் பெற்றோருக்கும், தமிழ் ஆசிரியர்களுக்கும், எல்லாம் வல்ல இறைவனுக்கும் இந்தப் புத்தத்தைக் காணிக்கை ஆக்குகிறேன்.
சாயி சஞ்சனா நரேஷ்
The books' author won the "Young Author Award". A young girl along with her parents visit Tamilnadu and its historical places.
$8.99 USD $15.99 USD
தமிழுக்கென்று ஒரு மன(ண)ம் - Samiksha Sivakumar.
The author won the “Young Tamil Author 2017 – USA“ award for this book.
இந்தக் கதையை நான் எழுதுவதற்கு ஊக்கம் அளித்த எங்கள் தமிழ்ப் பள்ளியின் முதல்வர் குமாரவேல், எனது தமிழ் ஆசிரியர்கள் அபர்னா மற்றும் உமா, இந்தக் கதையை நான் தமிழில் எழுதவும் படங்கள் வரையவும் உதவி புரிந்த எனது அம்மா வினோதினி, அப்பா சிவக்குமார், தம்பி ஹரிஷ்ராம் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
சமிக்ஷா சிவக்குமார்
$8.99 USD $15.99 USD
வாழ்நாள் பயணம் - பிரகாஷ் ஜெய்சங்கர்
எனக்கு தமிழ் சொல்லித் தந்து வரும் ஆசிரியர்களுக்கும், மற்றும் இந்த புத்தகத்தின் தமிழாக்கத்தில் உதவிய என் பெற்றோர்களுக்கும் என் நன்றி!
பிரகாஷ் ஜெய்சங்கர்
The books' author won the "Young Author Award".
$8.99 USD $15.99 USD
காலம் பொன்னானது - ஆகாஷ் ஜெய்சங்கர்
எனக்குத் தமிழ் சொல்லித் தந்து வரும் ஆசிரியர்களுக்கும், மற்றும் இந்த புத்தகத்தின் தமிழாக்கத்தில் உதிவிய என் பெற்றோர்களுக்கும் என் நன்றி!
The books' author won the "Young Author Award".
$8.99 USD $15.99 USD
ஒரு பியானோவின் கதை - டாப்னி சகாயா
இந்தப் புத்தகத்தை எழுதும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த, நான் தமிழ்ப் பயிலும் தென் விரிகுடாத் தமிழ்க் கல்விக்கும், i-பாட்டிக்கும் என் நன்றிகள். இந்த முதல் படைப்பை எனக்கு கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள் அனைவருக்கும் அர்ப்பணிக்கின்றேன். இந்தப் படைப்பை உருவாக்கத் துணைபுரிந்த என் அப்பா சகாய ஸ்டேனிஸ் கென்னடி, அம்மா அதுல்யா ப்ரைட் மற்றும் தம்பி டான் ஜோயல் சகாய அன்பிற்கு நன்றிகள் பல.
டாப்னி சகாயா
The books' author won the "Young Author Award".
$8.99 USD $15.99 USD
திருவள்ளுவரும் நானும் - மீனாட்சி கிருஷ்ணப்பன்
நான் லில்பர்ன் பள்ளியில் தமிழ் படிக்கிறேன். என்னைத் தமிழில் பேசவும், படிக்கவும் ஊக்குவிக்கும் என் பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும், வெளிநாடுகளில் தமிழை வளர்க்கும் அனைவருக்கும் இந்த புத்தகத்தைக் காணிக்கை ஆக்குகின்றேன்.
மீனாட்சி கிருஷ்ணப்பன் (Meenatchi Krishnappan)
The books' author won the "Young Author Award".
$8.99 USD $15.99 USD
முயற்சி திருவினையாக்கும் - Sivesh Thayaparan
என் தமிழ்ப் பற்றை வளர்த்தெடுத்த என் பெற்றோருக்கும், கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும், எல்லாம் வல்ல இறைவனுக்கும் இந்தப் புத்தகத்தைக் காணிக்கையாக்குவதில் மகிழ்ச்சியடைகிறேன். நன்றி!
சிவேஷ் தயாபரன்
The books' author won "Young Author award".
$8.99 USD $15.99 USD
ஓடி விளையாடுவோம் - நந்தனா தேவி சுரேஷ்
"ஓடி விளையாடுவோம்" இதுவே எனது முதல் கதை. இக்கதையினை எழுதத் தூண்டிய என் பெற்றோர்களுக்கும், எனது தமிழ்ப்பள்ளித் தாளாளர், என் ஆசிரியர் மற்றும் நண்பர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன்.
The books' author won "Young Author award".
$8.99 USD $15.99 USD
பொறுமை வேண்டும் - Muthulakshmi Krishnappan
The author won the “Young Tamil Author 2017 – USA“ award for this book.
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த தமிழைக் கற்றுக் கொள்வதில் நான் பெருமைப்படுகிறேன். நான் லில்பர்ன் பள்ளியில் தமிழ் படிக்கிறேன். என் பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும், வெளிநாடுகளில் தமிழை வளர்க்கும் அனைவருக்கும் இந்த புத்தகத்தைக் காணிக்கை ஆக்குகின்றேன்.
முத்துலெட்சுமி கிருஷ்ணப்பன்
$8.99 USD $15.99 USD
துணிவே உயர்வு - ஒலிவா விக்டர்
என்னுடைய அன்புப் பாட்டி, தாத்தா மற்றும் என் குடும்பத்தினருக்கும் இந்த நூலை காணிக்கை ஆக்குகிறேன்.
ஒலிவா விக்டர்
The books' author won the "Young Author Award".
$8.99 USD $15.99 USD
அன்னையர் நாள் பரிசு - சாந்தினி இளங்கோ
Illustrator: Swathika Anand
என்னுடைய அன்புப் பாட்டி, தாத்தா மற்றும் என் குடும்பத்தினருக்கும் இந்த நூலை காணிக்கை ஆக்குகிறேன்.
சாந்தினி இளங்கோ
The books' author won the "Young Author Award".
$8.99 USD $15.99 USD
கனவு - மின்னிலா முத்துக்குமார்
என் தமிழ்ப் பற்றை வளர்த்தெடுத்த என் பெற்றோர், எனக்குத் தமிழ்க் கற்றுக் கொடுத்த என் தமிழ்ப் பள்ளி ஆசிரியர்கள், வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் தமிழை வளர்க்கப் பாடுபடுபவர்கள் ஆகிய அனைவருக்கும் இந்தப் புத்தகத்தைக் காணிக்கை ஆக்குவதில் மகிழ்கிறேன். அனைவருக்கும் நன்றி!
The author won the “Young Tamil Author 2017 – USA“ award for this book.
மின்னிலா முத்துக்குமார்
$8.99 USD $15.99 USD
நல்லதொரு மாற்றம் - சஞ்சனா ராம்
The younger author won the "young Tamil author" award.
இந்த புத்தகத்தை எனது தாய், தந்தை, சகோதரி மற்றும் என் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்குக் காணிக்கை ஆக்குவதில் மகிழ்கிறேன்.
$8.99 USD $15.99 USD
பெற்றோருக்கு கீழ்ப்படிந்து நடப்போம் - Pratheesh Thevarajah
The author won the “Young Tamil Author 2017 – USA“ award for this book.
இந்த புத்தகத்தை என்னுடைய அப்பா தேவராஜா, அம்மா கோகிலா, அக்கா ஷக்திகா மற்றும் என் குடும்பத்தினர், இலங்கைச் சமூக பாரதியார் தமிழ்ப்பாடசாலை ஆசிரியர்கள் அனைவருக்கும் காணிக்கை ஆக்குகின்றேன்.
பிரதீஷ் தேவராஜா
$8.99 USD $15.99 USD
ஆதனின் தன்னம்பிக்கை - Koshik Kumaravel
The young author won the "Young Tamil author award" in 2017.
எனக்கு ஊக்கம் அளித்த என் தாய் 'பத்மப்ரியா', என் தந்தை 'குமரவேல்' மற்றும் என் சகோதரன் 'இனீஷ்' அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னைத் தமிழில் பேசவும், எழுதவும் ஊக்கம் அளித்து வரும் என் தமிழ் ஆசிரியர் 'சிவக்குமார்' மாமாவிற்கும் மிக்க நன்றி. நான் இந்தக் கதையை எனது தமிழ்ப்பள்ளி 'மேற்கு லாஸ் ஏஞ்சல்ஸ் (Los Angeles) தமிழ்ப்பள்ளி'க்கு நன்றியோடு காணிக்கை ஆக்குகிறேன். இந்த இளம் எழுத்தாளர் விருது போட்டியை நடத்தும் iபாட்டி நிறுவனம் வளர என் வாழ்த்துகள். தமிழ் வாழ்க!!! தமிழ் வளர்க!!!
கௌஷிக் குமரவேல்
$8.99 USD $15.99 USD
என் தமிழ்ப் பற்றை வளர்த்தெடுத்த என் பெற்றோர், எனக்குத் தமிழ்க் கற்றுக் கொடுத்த என் தமிழ்ப் பள்ளி ஆசிரியர்கள், வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் தமிழை வளர்க்கப் பாடுபடுபவர்கள் ஆகிய அனைவருக்கும் இந்தப் புத்தகத்தைக் காணிக்கை ஆக்குவதில் மகிழ்கிறேன். - தர்ஷன் ஈஸ்வரமூர்த்தி
The author won the “Young Tamil Author 2017 – USA“ award for this book.
$45.00 USD
Children books bundle. Available in the USA, Canada, Australia and Europe.
Note: The books are on print-on-demand. The usual turnaround time is 7-10 days, but during holidays, this might take little longer.
This book bundle have 5 children's books from our "Young Author Series". These books are part of Tamil school reading in the USA schools. We have for all ages. Based on the age we will send you books.
என்னுடைய அன்புப் பாட்டி, தாத்தா மற்றும் என் குடும்பத்தினருக்கும் இந்த நூலை காணிக்கை ஆக்குகிறேன்.
ஒலிவா விக்டர்