அகிலனுக்குக் கிடைத்த பிள்ளயார் அருள்

முகிலன், தானும் இப்போது ஒரு எழுத்தாளர் என்ற பெருமையோடு  தன்  முதல்  தமிழ்க்  கதையை  வெளியிடுகிறார். தமிழ்  மேல்  ஆர்வமும்,  தமிழின்  பழைமை  மேல்  பெருமையும் இவருக்கு அதிகம் உண்டு. வீட்டில் தினமும் அம்மா அப்பாவிடம்  தமிழ்க்  கதைகள்  கேட்பார்,  படிப்பார். "தன்னாலும்  கதை  எழுத  முடியும்",  என்று  இப்போது  தான் கண்டு  பிடித்துள்ளார்.  இனி,  இவர்  நிறைய  கதைகளை எழுதுவார்.  ஆர்வத்தோடு  காத்திருங்கள்  இவரின்  அடுத்த கதைக்காக... - முகிலன் கார்த்திகேயன் 

Mukilan

    Related Items