$12.99 USD $15.99 USD
ஆதனின் தன்னம்பிக்கை - Koshik Kumaravel
The young author won the "Young Tamil author award" in 2017.
எனக்கு ஊக்கம் அளித்த என் தாய் 'பத்மப்ரியா', என் தந்தை 'குமரவேல்' மற்றும் என் சகோதரன் 'இனீஷ்' அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னைத் தமிழில் பேசவும், எழுதவும் ஊக்கம் அளித்து வரும் என் தமிழ் ஆசிரியர் 'சிவக்குமார்' மாமாவிற்கும் மிக்க நன்றி. நான் இந்தக் கதையை எனது தமிழ்ப்பள்ளி 'மேற்கு லாஸ் ஏஞ்சல்ஸ் (Los Angeles) தமிழ்ப்பள்ளி'க்கு நன்றியோடு காணிக்கை ஆக்குகிறேன். இந்த இளம் எழுத்தாளர் விருது போட்டியை நடத்தும் iபாட்டி நிறுவனம் வளர என் வாழ்த்துகள். தமிழ் வாழ்க!!! தமிழ் வளர்க!!!
கௌஷிக் குமரவேல்
$8.99 USD $15.99 USD
பெற்றோருக்கு கீழ்ப்படிந்து நடப்போம் - Pratheesh Thevarajah
The author won the “Young Tamil Author 2017 – USA“ award for this book.
இந்த புத்தகத்தை என்னுடைய அப்பா தேவராஜா, அம்மா கோகிலா, அக்கா ஷக்திகா மற்றும் என் குடும்பத்தினர், இலங்கைச் சமூக பாரதியார் தமிழ்ப்பாடசாலை ஆசிரியர்கள் அனைவருக்கும் காணிக்கை ஆக்குகின்றேன்.
பிரதீஷ் தேவராஜா
$8.99 USD $15.99 USD
நல்லதொரு மாற்றம் - சஞ்சனா ராம்
The younger author won the "young Tamil author" award.
இந்த புத்தகத்தை எனது தாய், தந்தை, சகோதரி மற்றும் என் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்குக் காணிக்கை ஆக்குவதில் மகிழ்கிறேன்.
$8.99 USD $15.99 USD
கனவு - மின்னிலா முத்துக்குமார்
என் தமிழ்ப் பற்றை வளர்த்தெடுத்த என் பெற்றோர், எனக்குத் தமிழ்க் கற்றுக் கொடுத்த என் தமிழ்ப் பள்ளி ஆசிரியர்கள், வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் தமிழை வளர்க்கப் பாடுபடுபவர்கள் ஆகிய அனைவருக்கும் இந்தப் புத்தகத்தைக் காணிக்கை ஆக்குவதில் மகிழ்கிறேன். அனைவருக்கும் நன்றி!
The author won the “Young Tamil Author 2017 – USA“ award for this book.
மின்னிலா முத்துக்குமார்
$8.99 USD $15.99 USD
அன்னையர் நாள் பரிசு - சாந்தினி இளங்கோ
என்னுடைய அன்புப் பாட்டி, தாத்தா மற்றும் என் குடும்பத்தினருக்கும் இந்த நூலை காணிக்கை ஆக்குகிறேன்.
சாந்தினி இளங்கோ
The books' author won the "Young Author Award".