ஆதனின் தன்னம்பிக்கை | Aadanin Confidence

ஆதனின் தன்னம்பிக்கை - Koshik Kumaravel

The young author won the "Young Tamil author award" in 2017.

எனக்கு  ஊக்கம் அளித்த என் தாய் 'பத்மப்ரியா', என் தந்தை 'குமரவேல்' மற்றும் என் சகோதரன் 'இனீஷ்' அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னைத் தமிழில் பேசவும், எழுதவும் ஊக்கம் அளித்து வரும் என் தமிழ் ஆசிரியர் 'சிவக்குமார்' மாமாவிற்கும் மிக்க நன்றி. நான் இந்தக் கதையை எனது தமிழ்ப்பள்ளி 'மேற்கு லாஸ் ஏஞ்சல்ஸ் (Los Angeles) தமிழ்ப்பள்ளி'க்கு நன்றியோடு காணிக்கை ஆக்குகிறேன். இந்த இளம் எழுத்தாளர் விருது போட்டியை நடத்தும் iபாட்டி நிறுவனம் வளர என் வாழ்த்துகள். தமிழ் வாழ்க!!! தமிழ் வளர்க!!!

கௌஷிக் குமரவேல்

Related Items