$45.00 USD
Children books bundle. Available in the USA, Canada, Australia and Europe.
Note: The books are on print-on-demand. The usual turnaround time is 7-10 days, but during holidays, this might take little longer.
This book bundle have 5 children's books from our "Young Author Series". These books are part of Tamil school reading in the USA schools. We have for all ages. Based on the age we will send you books.
என்னுடைய அன்புப் பாட்டி, தாத்தா மற்றும் என் குடும்பத்தினருக்கும் இந்த நூலை காணிக்கை ஆக்குகிறேன்.
ஒலிவா விக்டர்
$9.99 USD $14.99 USD
(Delivery time: 7 - 10 business days. The book is set on print on demand, hence we request for 7 - 10 business days.)
This story by young author Tanya Shamugasundram won "Young Tamil Author USA 2015" award.
எல்லா விதத்திலும் என்னை ஊக்குவிக்கும் என் தாத்தாவிற்கு இந்தப் புத்தகத்தைக் காணிக்கை ஆக்குகிறேன். எப்பொழுதும் அவர் மரங்களை நட்டு, அவற்றின் மதிப்பைச் சொல்லிக் கொடுப்பார். காடுகள் அழிந்து கொண்டே இருப்பதால், ஒவ்வொரு மரத்தின் மதிப்பும் அளவிட முடியாதது! - தான்யா சண்முகசுந்தரம்
$8.99 USD $15.99 USD
என் தமிழ்ப் பற்றை வளர்த்தெடுத்த என் பெற்றோர், எனக்குத் தமிழ்க் கற்றுக் கொடுத்த என் தமிழ்ப் பள்ளி ஆசிரியர்கள், வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் தமிழை வளர்க்கப் பாடுபடுபவர்கள் ஆகிய அனைவருக்கும் இந்தப் புத்தகத்தைக் காணிக்கை ஆக்குவதில் மகிழ்கிறேன். - தர்ஷன் ஈஸ்வரமூர்த்தி
The author won the “Young Tamil Author 2017 – USA“ award for this book.
$8.99 USD $15.99 USD
ஆதனின் தன்னம்பிக்கை - Koshik Kumaravel
The young author won the "Young Tamil author award" in 2017.
எனக்கு ஊக்கம் அளித்த என் தாய் 'பத்மப்ரியா', என் தந்தை 'குமரவேல்' மற்றும் என் சகோதரன் 'இனீஷ்' அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னைத் தமிழில் பேசவும், எழுதவும் ஊக்கம் அளித்து வரும் என் தமிழ் ஆசிரியர் 'சிவக்குமார்' மாமாவிற்கும் மிக்க நன்றி. நான் இந்தக் கதையை எனது தமிழ்ப்பள்ளி 'மேற்கு லாஸ் ஏஞ்சல்ஸ் (Los Angeles) தமிழ்ப்பள்ளி'க்கு நன்றியோடு காணிக்கை ஆக்குகிறேன். இந்த இளம் எழுத்தாளர் விருது போட்டியை நடத்தும் iபாட்டி நிறுவனம் வளர என் வாழ்த்துகள். தமிழ் வாழ்க!!! தமிழ் வளர்க!!!
கௌஷிக் குமரவேல்
$8.99 USD $15.99 USD
பெற்றோருக்கு கீழ்ப்படிந்து நடப்போம் - Pratheesh Thevarajah
The author won the “Young Tamil Author 2017 – USA“ award for this book.
இந்த புத்தகத்தை என்னுடைய அப்பா தேவராஜா, அம்மா கோகிலா, அக்கா ஷக்திகா மற்றும் என் குடும்பத்தினர், இலங்கைச் சமூக பாரதியார் தமிழ்ப்பாடசாலை ஆசிரியர்கள் அனைவருக்கும் காணிக்கை ஆக்குகின்றேன்.
பிரதீஷ் தேவராஜா
$8.99 USD $15.99 USD
நல்லதொரு மாற்றம் - சஞ்சனா ராம்
The younger author won the "young Tamil author" award.
இந்த புத்தகத்தை எனது தாய், தந்தை, சகோதரி மற்றும் என் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்குக் காணிக்கை ஆக்குவதில் மகிழ்கிறேன்.
$8.99 USD $15.99 USD
கனவு - மின்னிலா முத்துக்குமார்
என் தமிழ்ப் பற்றை வளர்த்தெடுத்த என் பெற்றோர், எனக்குத் தமிழ்க் கற்றுக் கொடுத்த என் தமிழ்ப் பள்ளி ஆசிரியர்கள், வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் தமிழை வளர்க்கப் பாடுபடுபவர்கள் ஆகிய அனைவருக்கும் இந்தப் புத்தகத்தைக் காணிக்கை ஆக்குவதில் மகிழ்கிறேன். அனைவருக்கும் நன்றி!
The author won the “Young Tamil Author 2017 – USA“ award for this book.
மின்னிலா முத்துக்குமார்
$8.99 USD $15.99 USD
அன்னையர் நாள் பரிசு - சாந்தினி இளங்கோ
Illustrator: Swathika Anand
என்னுடைய அன்புப் பாட்டி, தாத்தா மற்றும் என் குடும்பத்தினருக்கும் இந்த நூலை காணிக்கை ஆக்குகிறேன்.
சாந்தினி இளங்கோ
The books' author won the "Young Author Award".
$8.99 USD $15.99 USD
துணிவே உயர்வு - ஒலிவா விக்டர்
என்னுடைய அன்புப் பாட்டி, தாத்தா மற்றும் என் குடும்பத்தினருக்கும் இந்த நூலை காணிக்கை ஆக்குகிறேன்.
ஒலிவா விக்டர்
The books' author won the "Young Author Award".
$8.99 USD $15.99 USD
ஓடி விளையாடுவோம் - நந்தனா தேவி சுரேஷ்
"ஓடி விளையாடுவோம்" இதுவே எனது முதல் கதை. இக்கதையினை எழுதத் தூண்டிய என் பெற்றோர்களுக்கும், எனது தமிழ்ப்பள்ளித் தாளாளர், என் ஆசிரியர் மற்றும் நண்பர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன்.
The books' author won "Young Author award".
$8.99 USD $15.99 USD
முயற்சி திருவினையாக்கும் - Sivesh Thayaparan
என் தமிழ்ப் பற்றை வளர்த்தெடுத்த என் பெற்றோருக்கும், கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும், எல்லாம் வல்ல இறைவனுக்கும் இந்தப் புத்தகத்தைக் காணிக்கையாக்குவதில் மகிழ்ச்சியடைகிறேன். நன்றி!
சிவேஷ் தயாபரன்
The books' author won "Young Author award".
$8.99 USD $15.99 USD
திருவள்ளுவரும் நானும் - மீனாட்சி கிருஷ்ணப்பன்
நான் லில்பர்ன் பள்ளியில் தமிழ் படிக்கிறேன். என்னைத் தமிழில் பேசவும், படிக்கவும் ஊக்குவிக்கும் என் பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும், வெளிநாடுகளில் தமிழை வளர்க்கும் அனைவருக்கும் இந்த புத்தகத்தைக் காணிக்கை ஆக்குகின்றேன்.
மீனாட்சி கிருஷ்ணப்பன் (Meenatchi Krishnappan)
The books' author won the "Young Author Award".
$8.99 USD $15.99 USD
ஒரு பியானோவின் கதை - டாப்னி சகாயா
இந்தப் புத்தகத்தை எழுதும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த, நான் தமிழ்ப் பயிலும் தென் விரிகுடாத் தமிழ்க் கல்விக்கும், i-பாட்டிக்கும் என் நன்றிகள். இந்த முதல் படைப்பை எனக்கு கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள் அனைவருக்கும் அர்ப்பணிக்கின்றேன். இந்தப் படைப்பை உருவாக்கத் துணைபுரிந்த என் அப்பா சகாய ஸ்டேனிஸ் கென்னடி, அம்மா அதுல்யா ப்ரைட் மற்றும் தம்பி டான் ஜோயல் சகாய அன்பிற்கு நன்றிகள் பல.
டாப்னி சகாயா
The books' author won the "Young Author Award".
$8.99 USD $15.99 USD
காலம் பொன்னானது - ஆகாஷ் ஜெய்சங்கர்
எனக்குத் தமிழ் சொல்லித் தந்து வரும் ஆசிரியர்களுக்கும், மற்றும் இந்த புத்தகத்தின் தமிழாக்கத்தில் உதிவிய என் பெற்றோர்களுக்கும் என் நன்றி!
The books' author won the "Young Author Award".
$8.99 USD $15.99 USD
வாழ்நாள் பயணம் - பிரகாஷ் ஜெய்சங்கர்
எனக்கு தமிழ் சொல்லித் தந்து வரும் ஆசிரியர்களுக்கும், மற்றும் இந்த புத்தகத்தின் தமிழாக்கத்தில் உதவிய என் பெற்றோர்களுக்கும் என் நன்றி!
பிரகாஷ் ஜெய்சங்கர்
The books' author won the "Young Author Award".
$8.99 USD $15.99 USD
தமிழுக்கென்று ஒரு மன(ண)ம் - Samiksha Sivakumar.
The author won the “Young Tamil Author 2017 – USA“ award for this book.
இந்தக் கதையை நான் எழுதுவதற்கு ஊக்கம் அளித்த எங்கள் தமிழ்ப் பள்ளியின் முதல்வர் குமாரவேல், எனது தமிழ் ஆசிரியர்கள் அபர்னா மற்றும் உமா, இந்தக் கதையை நான் தமிழில் எழுதவும் படங்கள் வரையவும் உதவி புரிந்த எனது அம்மா வினோதினி, அப்பா சிவக்குமார், தம்பி ஹரிஷ்ராம் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
சமிக்ஷா சிவக்குமார்
$8.99 USD $15.99 USD
வணக்கம் தமிழ்நாடு - Sayee Sanjana Naresh.
என் பெற்றோருக்கும், தமிழ் ஆசிரியர்களுக்கும், எல்லாம் வல்ல இறைவனுக்கும் இந்தப் புத்தத்தைக் காணிக்கை ஆக்குகிறேன்.
சாயி சஞ்சனா நரேஷ்
The books' author won the "Young Author Award". A young girl along with her parents visit Tamilnadu and its historical places.
$12.99 USD $14.99 USD
(Delivery time: 7 - 10 business days. The book is set on print on demand, hence we request for 7 - 10 business days.)
Read the book before your buy: https://indd.adobe.com/view/2
This is a story of a raindrop portrayed as young girl paints rainbow. Her sister's are not happy with the painting but when they realize it is wonderful they are happy. Enjoy reading our young author's story.
$9.00 USD $14.99 USD
(Delivery time: 7 - 10 business days. The book is set on print on demand, hence we request for 7 - 10 business days.)
This story by young author Shreyas Shakthivel won "Young Tamil Author USA 2015" award.This is the story of a waver bird losing its family due to deforestation and industrialization and how he brings back the changes in environment.
என் தமிழ்ப் பற்றை வளர்த்தெடுத்த என் பெற்றோர், எனக்குத் தமிழ்க் கற்றுக் கொடுத்த என் உலகத் தமிழ்க் கல்விக்கழகம் ஆசிரியர்கள், வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் தமிழை வளர்க்கப் பாடுபடுபவர்கள் ஆகிய அனைவருக்கும் இந்தப் புத்தகத்தைக் காணிக்கை ஆக்குவதில் மகிழ்கிறேன். அனைவருக்கும் நன்றி!
$8.50 USD $14.99 USD
Delivery time: 7 - 10 business days. The book is set on print on demand, hence we request for 7 - 10 business days.)
This story by young author Sayee Sajana, who won "Young Tamil Author USA 2015" award.This is the story of young girl who learns about the moon in her class and her fascination to travel to the moon.
என் தமிழ்ப் பற்றை வளர்த்தெடுத்த என் பெற்றோர், எனக்குத் தமிழ்க் கற்றுக் கொடுத்த என் உலகத் தமிழ்க் கல்விக்கழகம் ஆசிரியர்கள், வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் தமிழை வளர்க்கப் பாடுபடுபவர்கள் ஆகிய அனைவருக்கும் இந்தப் புத்தகத்தைக் காணிக்கை ஆக்குவதில் மகிழ்கிறேன். அனைவருக்கும் நன்றி!
$9.00 USD $14.99 USD
(Delivery time: 7 - 10 business days. The book is set on print on demand, hence we request for 7 - 10 business days.)
This story by young author Adith Buyan, who won "Young Tamil Author USA 2015" award. This is a detective and his son finds the stolen "FIFA world cup" based on clues from a hen sent by a mysterious man.
என் தமிழ்ப் பற்றை வளர்த்தெடுத்த என் பெற்றோர், எனக்குத் தமிழ்க் கற்றுக் கொடுத்த என் உலகத் தமிழ்க் கல்விக்கழகம் ஆசிரியர்கள், வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் தமிழை வளர்க்கப் பாடுபடுபவர்கள் ஆகிய அனைவருக்கும் இந்தப் புத்தகத்தைக் காணிக்கை ஆக்குவதில் மகிழ்கிறேன். அனைவருக்கும் நன்றி!
$9.00 USD $14.99 USD
(Delivery time: 7 - 10 business days. The book is set on print on demand, hence we request for 7 - 10 business days.)
Softbound book
This book by young author Mukilan Karthikeyan, who won "Young Tamil Author USA 2015". The story is about super brain yoga and how Akilan (the story character) befits on practicing it.
முகிலன், தானும் இப்போது ஒரு எழுத்தாளர் என்ற பெருமையோடு தன் முதல் தமிழ்க் கதையை வெளியிடுகிறார். தமிழ் மேல் ஆர்வமும், தமிழின் பழைமை மேல் பெருமையும் இவருக்கு அதிகம் உண்டு. வீட்டில் தினமும் அம்மா அப்பாவிடம் தமிழ்க் கதைகள் கேட்பார், படிப்பார். "தன்னாலும் கதை எழுத முடியும்", என்று இப்போது தான் கண்டு பிடித்துள்ளார். இனி, இவர் நிறைய கதைகளை எழுதுவார். ஆர்வத்தோடு காத்திருங்கள் இவரின் அடுத்த கதைக்காக... - முகிலன் கார்த்திகேயன்
$12.50 USD $14.99 USD
(Delivery time: 7 - 10 business days. The book is set on print on demand, hence we request for 7 - 10 business days.)
Thamilarazi - "Young Tamil Author 2015" - Ananya Sriram won Tamil author award for this story. This is an adventure story of தமிழரசி (Thamilarazi), who joins her father to explore south Indian temples and to find treasure.
தமிழரசி - "இளம் எழுத்தாளர் விருது 2015" - அனன்யா சுவாமிநாதன்
"என் தமிழ்ப் பற்றை வளர்த்தெடுத்த என் பெற்றோர், எனக்குத் தமிழ்க் கற்றுக் கொடுத்த என் தமிழ்ப் பள்ளி ஆசிரியர்கள், வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் தமிழை வளர்க்கப் பாடுபடுபவர்கள் ஆகிய அனைவருக்கும் இந்தப் புத்தகத்தைக் காணிக்கை ஆக்குவதில் மகிழ்கிறேன். அனைவருக்கும் நன்றி! - அனன்யா சுவாமிநாதன்"