தமிழுக்கென்று ஒரு மனம்

தமிழுக்கென்று ஒரு மன(ண)ம் - Samiksha Sivakumar.

The author won the “Young Tamil Author 2017 – USA“ award for this book.

இந்தக் கதையை நான் எழுதுவதற்கு ஊக்கம் அளித்த எங்கள் தமிழ்ப் பள்ளியின் முதல்வர் குமாரவேல், எனது தமிழ் ஆசிரியர்கள்  அபர்னா மற்றும் உமா, இந்தக் கதையை நான் தமிழில் எழுதவும் படங்கள் வரையவும் உதவி புரிந்த எனது அம்மா வினோதினி, அப்பா சிவக்குமார், தம்பி ஹரிஷ்ராம் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

சமிக்‌ஷா சிவக்குமார்

 

Related Items