சொற்கற்கள்‬ | Tamil board game

சொற்கற்கள்‬ | Tamil board Game - USA

You can now have your Tamil board game for your family time. 

This Tamil board game includes: 1) Game board 2) 2 Letter stands 3) 245 Letter tiles (Yellow letter tiles, L-shaped tiles, red letter tiles) 4) Bag-1 (சொற்குவாரி - ௧) for the yellow letter tiles 5) Bag-2 (சொற்குவாரி - ௨) for L-shape letter tiles and red letter tiles. 

Our contributors: Madhan Karky, Karky Research Foundation, Elango Cheran, Santhosh Kr Subramanian, Valluvan Tamil Academy ( https://www.valluvantamil.org ), International Tamil Academy ( https://www.catamilacademy.org ) and Kumar Sivalingam.

The Game: 

  •  To start, each player draws 9 letter tiles (random) as follows from the bags. Seven yellow letter tiles from bag-1 (சொற்குவாரி - ௧) and 1 L-shape letter tile and 1 red letter tile from bag-2 (சொற்குவாரி - ௨).
  • Any player with the maximum number of vowels (உயிரெழுத்து) can start the game from the center of the board.
  • During each play, players should form a word with the drawn letter tiles and lay down the word on the board. The word should connect to already played words on the board, like a crossword puzzle.

இந்த  விளையாட்டில்  இடம்பெறுபவை: 1) விளையாட்டுப்  பலகை 2) எழுத்துக்  கற்பலகைகள் 3) எழுத்துக்  கற்கள் (பொன்னிற  எழுத்துக்  கற்கள், L வடிவ  எழுத்துக்  கற்கள்  மற்றும்  செந்நிற  எழுத்துக்  கற்கள்) 4) சொற்குவாரி - ௧ (பொன்னிற  எழுத்துக்  கற்கள்  பை) 5) சொற்குவாரி - ௨ (L-வடிவ  எழுத்துக் கற்கள்  மற்றும்  செந்நிற  எழுத்துக்  கற்கள்  பை).

  • தொடக்கத்தில், விளையாடும் கட்டுநர்கள் ஒவ்வொருவரும் பைகளிலிருந்து 9 எழுத்துக் கற்களை எடுப்பார்கள். அவற்றில் ஏழு பொன்னிற எழுத்துக் கற்கள் (சொற்குவாரி - ௧ பையில் இருந்து) மற்றும் 1 L-வடிவ எழுத்துக் கல் மற்றும் 1 செந்நிற எழுத்துக் கல் இருக்கும் (சொற்குவாரி - ௨ பையில் இருந்து).
  • விளையாடுகிற ஒவ்வொரு கட்டுநரும் தங்களுடைய முறை வரும்போது பலகையில் கற்களை அடுக்கிச் சொற்களை உருவாக்கவேண்டும். இந்தச் சொற்கள் ஏற்கெனவே விளையாடப்பட்ட சொற்களுடன் இணையவேண்டும். இது ஒரு பெரிய குறுக்கெழுத்துப் புதிர்போல அமையும்.
  • ஒருவேளை, ஏற்கெனவே விளையாடப்பட்ட சொற்களோடு இணையும் ஒரு சொல்லை ஒரு கட்டுநரால் உருவாக்க இயலவில்லை, ஆனால், அவரிடம் இருக்கும் எழுத்துக் கற்களைக்கொண்டு அவரால் இன்னொரு சொல்லை உருவாக்க இயலும் என்றால், அவர் ஒரு புதிய சொல் பாதையைத் (ஒரு தன்விருப்ப விளையாட்டு) தொடங்கலாம். ஆனால், ஒருவர் ஒரு போட்டியின்போது 3 தன்விருப்ப விளையாட்டுகளை மட்டுமே ஆடலாம்.
Related Items